An elderly man waits at traffic lights on George Street in Sydney, Wednesday, May 18, 2011. (AAP Image/Angela Brkic) NO ARCHIVING Source: AAP
முதியோர் பராமரிப்பு தொடர்பிலான ராயல் கமிஷன், இந்த வாரம் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த வயதான ஆஸ்திரேலியர்கள் முதியோர் பராமரிப்பில் உள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்துவருகிறது. இதுபற்றி Gareth Boreham தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.