சூடு பிடிக்கும் ஆஸ்திரேலிய தேர்தல் களம்
Prime Minister Kevin Rudd talks to the media on the campaign bus
ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து இன்று மூன்றாவது நாள். ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தைத் தம் கட்சிதான் ஒழுங்காக வளர்க்கும் என்று Labor, Coalition இரு கட்சிகளுமே போட்டி போட்டு உரிமை கொண்டாடுகின்றன. வட்டிவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்தியவங்கி நேற்று அறிவித்தது. இதை, இந்த இரு கட்சிகளும், தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இது குறித்தும் தேர்தல் பிரச்சாரம் எவ்வளவு சூடு பிடித்திருக்கிறதென்றும் ஒரு பார்வை. SBS வானொலியின் செய்திப்பிரிவினர் தயாரித்த விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் அலசுகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
Share