எதிர்வரும் தேர்தலில் லேபர் கட்சி வேட்பாளர் Stefanie Perri மெல்பேர்ணின் Chisholm தொகுதியில் house of representatives சபைக்கு போட்டியிடுகின்றார். அவரோடு சிறிய நேர்காணலை நடத்துகிறார் றேனுகா துரைசிங்கம். Stefanie Perri யின் பதில்களுக்கு தமிழில் குரல் கொடுத்துள்ளார் மேனகா.