"கடந்த காலங்களில் தமிழரின் போராட்டங்களில் கலந்துள்ளேன் " - John Alexander, MP
Liberal MP & former Australian Tennis player John Alexander Source: Liberal MP & former Australian Tennis player John Alexander
NSW மாநில Bennelong தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் Liberal கட்சி வேட்பாளருமான John Alexander அவர்களுடனான நேர்முகம். ஏன் இங்குள்ள வாழும் தமிழ் சமூகம் Liberal கட்சிக்கு வாக்களிக்கவேண்டும், அகதிகள் தொடர்பிலான அக்கட்சியின் கொள்கைகள் தொடர்பில் John Alexander உடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். John Alexander இன் பதில்கள் ஆங்கிலத்தில் அமைந்தாலும் அவரது பதிலின் சுருக்கம் தமிழில் வழங்கப்பட்டுள்ளது. John Alexander, முன்னாள் ஆஸ்திரேலிய டென்னிஸ் விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Share



