SKIP TO MAIN CONTENT

தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகள்

: Phil Diak, Australian Electoral Commission
: Phil Diak, Australian Electoral Commission Source: : Phil Diak, Australian Electoral Commission

தேர்தல் தினமான கடந்த சனியன்று இடம்பெற்றதாகப் பல குற்றச்சாட்டுக்களைத் தேர்தல் ஆணையம் எதிர் கொண்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் சீட்டுகளுக்கான பற்றாக்குறை, வாக்களிக்காமலேயே வாக்களித்தார்கள் என அடையாளப்படுத்தப்பட்டமை என இன்னும் பல புகார்கள். இது பற்றி Amanda Cavill தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தேர்தல் தினமான கடந்த சனியன்று இடம்பெற்றதாகப் பல குற்றச்சாட்டுக்களைத் தேர்தல் ஆணையம் எதிர் கொண்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் சீட்டுகளுக்கான பற்றாக்குறை, வாக்களிக்காமலேயே வாக்களித்தார்கள் என அடையாளப்படுத்தப்பட்டமை என இன்னும் பல புகார்கள். இது பற்றி Amanda Cavill தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now