SKIP TO MAIN CONTENT

MGRஐ தமிழுக்கு அறிமுகம் செய்த ஆங்கில இயக்குனர்!

Wikipedia
Wikipedia Source: Wikipedia

எல்லிஸ் ஆர். டங்கன் பல தமிழ் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கர். 1935 இலிருந்து 1950 வரை 13 திரைப்படங்களை இயக்கிய இவர், MGR, பாலையா, NS கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். தமிழ் தெரியாமலேயே தமிழில் பல வெற்றிப் படங்களைத் தந்த எல்லிஸ் பற்றிய சுவையான தகவல்களை காலத்துளியாக்கி முன்வைக்கிறார் திருமலை மூர்த்தி.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

எல்லிஸ் ஆர். டங்கன் பல தமிழ் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கர். 1935 இலிருந்து 1950 வரை 13 திரைப்படங்களை இயக்கிய இவர், MGR, பாலையா, NS கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். தமிழ் தெரியாமலேயே தமிழில் பல வெற்றிப் படங்களைத் தந்த எல்லிஸ் பற்றிய சுவையான தகவல்களை காலத்துளியாக்கி முன்வைக்கிறார் திருமலை மூர்த்தி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now