Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

புகலிடம் கோருவோருக்கும் தற்காலிக வீசா வைத்திருப்பவர்களுக்கும் அவசர நிதி உதவி

People wait in a queue to receive benefit payouts, including unemployment and small business support as the novel coronavirus inflicts a toll on the economy.

People wait in a queue to receive benefit pay-outs, including unemployment and small business support . Source: AFP

COVID-19 முடக்கநிலை காரணமாக நிதி நெருக்கடியை அனுபவிப்பவர்களுக்கு அரசு கொடுப்பனவுகள் வழங்குகிறது.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


COVID-19 முடக்கநிலை காரணமாக நிதி நெருக்கடியை அனுபவிப்பவர்களுக்கு அரசு கொடுப்பனவுகள் வழங்குகிறது.


ஆனால் தற்காலிக வீசா வைத்திருப்பவர்கள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தக் கொடுப்பனவுகளைப் பெற தகுதி இல்லாதவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.  அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்யலாம்?  அவர்களுக்கும் அவசர நிதி உதவி கிடைக்கிறது என்று ஆங்கிலத்தில் Shamsher Kainth எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now