SKIP TO MAIN CONTENT

ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக் குரல்!

Public Domain
Public Domain Source: Public Domain

தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்திற்கும் சாபக்கேடாக தொடர்ந்து இருந்துவரும் சாதீயக் கொடுமைகளை வேரறுக்க கிளர்ந்தெழுந்த இளைஞர் இம்மானுவேல் சேகரன். தனது கொள்கைக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழக தலித் அரசியல்வாதி. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் பள்ளர் சாதி மக்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக அம்மக்களை ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் இம்மானுவேல் சேகரன். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்திற்கும் சாபக்கேடாக தொடர்ந்து இருந்துவரும் சாதீயக் கொடுமைகளை வேரறுக்க கிளர்ந்தெழுந்த இளைஞர் இம்மானுவேல் சேகரன். தனது கொள்கைக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழக தலித் அரசியல்வாதி. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் பள்ளர் சாதி மக்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக அம்மக்களை ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் இம்மானுவேல் சேகரன். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now