SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
புற்றுநோய் வருவதை எப்படி தடுக்கலாம்? வந்தால் என்ன செய்யலாம்?

Photo credit: Harmohan Walia
Pink Sari Inc. எனும் அமைப்பு கடந்த வாரம் CanInfo & Care எனும் திட்டத்தை துவங்கியது. இது குறித்தும், புற்றுநோய் வரும் முன் என்ன செய்யலாம், வந்தபின் என்ன செய்யலாம் எம்பது குறித்தும் விளக்குகிறார் Pink Sari Inc. அமைப்பின் முனைவர் ருக்மணி வெங்கட்ராமன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share