உங்களுக்கு நீடித்த பாதுகாவலர் (Enduring Guardianship) தேவை!

Source: Getty images
நமது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை நம்மால் மேற்கொள்ள இயலாமற்போகும் கட்டத்தில், யார் நம் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள்? நமக்கு நீடித்த பாதுகாவலர் (Enduring Guardianship) தேவை. அவர் யார்? அவரை எப்படி நியமிப்பது என்று விளக்குகிறார் சமூக மேம்பாட்டுக்கு பணியாற்றும் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



