ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி வந்தவர்கள் இங்கு வாழும் போது எதிர்க்கொள்ளும் முக்கியமான பிரச்சனை ஆஸ்திரேலிய உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பேசுவது. ஆங்கிலம் பேச தெரியாத புகலிடக்கோரிக்கையாளர்கள் இங்கு வாழும் போது எப்படி இலவச ஆங்கில வகுப்புகள் மூலம் ஆங்கிலம் பயிலலாம் மற்றும் அவ்வாறு பயில்வதின் அவசியம் என்ன என்பதனை இந்த விவரணம் விளக்குகிறது. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.