SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desiஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune inபக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நீர்நிலைகளில் நீந்தும் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Beachgoers are seen at Maroubra Beach, Sydney, Australia, Saturday, December 16, 2023. Scorching temperatures could place pressure on the energy grid as households and businesses are asked to reduce non-essential power use as much as possible. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE
இந்த ஆண்டு கோடைக்காலம் ஆரம்பமாகியதிலிருந்து , ஏற்கனவே நாடு முழுவதும் 21 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என Royal Lifesaving Australia-வின் தரவு தெரிவிக்கிறது. ஆகவே நீரில் பாதுகாப்பாக நீந்துவது குறித்த உதவிக்குறிப்புகளை நீச்சல் பாதுகாப்பு நிபுணர்கள் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Catriona Stirrat எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share