தமிழ் கற்றுக்கொண்டிருந்தால் வாரம்தோறும் நீங்கள் Apple Watch வெல்லலாம்!

Tamil language

Source: Raj

Apple Watch வெல்ல நல்ல வாய்ப்பு! தமிழ் கற்கின்றீர்களா? அல்லது ஏதாவது மொழி படிக்கிறீர்களா? அல்லது வேறு மொழி கற்றுக் கொள்ளும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? இந்த செய்தியைச் சொல்லுங்கள்; பரிசுகளை வெல்லத் தூண்டுங்கள்! நான்காவது வருடமாக, SBS வானொலி மொழி பயில்பவர்களுக்கு ஒரு போட்டி நடத்துகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ள sbs.com.au/nlc19 என்ற இணையத் தளத்திற்கு செல்லுங்கள். கடைசி நாள்: 27 செப்டம்பர் 2019. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: குலசேகரம் சஞ்சயன், செல்வி & றைசெல்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand