இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மூத்த இலக்கியப் படைப்பாளியும் தமிழ் இலக்கிய ஆய்வாளருமான சாகித்ய ரத்னா மறைந்த தெளிவத்தை ஜோசப் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவரான மாத்தளை சோமு அவர்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.