வெற்றிபெற்றாலும் செனட்சபைக்குச் செல்லமுடியுமா?
Julian Assange at Ecuador Embassy (left) & Dr Philip Nitschke (right)
இந்த வருட ஆஸ்திரேலிய தேர்தலில் ஐம்பத்தி நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன என்பது புதிய செய்தி அல்ல. ஆனால் போட்டியிடும் கட்சிகள் எல்லாம் வழமையான அரசியல் மட்டும் பேசும் கட்சிகளாக இல்லாமல் சில குறிப்பிட்ட நோக்கங்களுக்கா ஆரம்பிக்கப்பட்டவையாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம். அந்த வகையில் அமைந்த இரண்டு கட்சிகள் பற்றி SBS வானொலியின் செய்திப்பிரிவினர் தயாரித்த விவரணங்களின் அடிப்படையில் இன்றைய பார்வைகள் நிகழ்ச்சியில் விக்கிலீகஸ் (WikiLeaks) மற்றும் வொலன்டரி யூத்தனேஸியா (Voluntary Euthanasia) கட்சிகள் பற்றிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார், எமது நிகழ்ச்சித்தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
Share