இந்த மண்டபம் திறந்து வைக்கப்பட்ட போது, அந்த மண்டபத்தில் நடன நிகழ்வு ஒன்றை நடத்திய, சிங்கப்பூர் Apsaras Arts Dance Company என்ற கலைக்கூடத்தின் இயக்குனர் அரவிந்த் குமாரசாமி அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.




