SKIP TO MAIN CONTENT

Ever Given கப்பலை மீட்பதற்கு இயற்கை எப்படி உதவியது?

AAP, SBS
Source: AAP, SBS

சூயஸ் கால்வாயில் கடந்த மாத இறுதியில் Ever Given என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் தரை தட்டி நின்ற சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்தக் கப்பலை மிதக்கும் நிலைக்கு கொண்டு வருவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பிலான பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow-ஆக பணியாற்றுபவரும் இயற்பியலாளருமான முனைவர் K.கணேசன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சூயஸ் கால்வாயில் கடந்த மாத இறுதியில் Ever Given என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் தரை தட்டி நின்ற சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்தக் கப்பலை மிதக்கும் நிலைக்கு கொண்டு வருவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பிலான பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow-ஆக பணியாற்றுபவரும் இயற்பியலாளருமான முனைவர் K.கணேசன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now