இரத்த தானம் பல உயிர்களை காக்க உதவும்

Source: AAP
இரத்த தானம் என்றால் என்ன? யார் இரத்த தானம் செய்யலாம் ? யார் செய்யக் கூடாது ? இவ்வாறு இரத்த தானம் குறித்த பல கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் ஆஸ்திரேலிய செஞ்சுலுவை சங்கத்தில் முன்னர் பணிபுரிந்த காந்திமதி தினகரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share



