இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளில், ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு தினம் தான் Father's Day, தந்தையர் தினம் என்று, கொண்டாடப்படுகிறது. Australia, New Zealand, Papua New Guinea, மற்றும் Fiji நாடுகளில், செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிறு தந்தையருக்கான சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.இன்றைய தந்தையர் தினத்தில், தனது தகப்பனாரை நினைவு கூருகிறார், திருமதி சுபா செல்வக்குமார். நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்