உங்களிடமும் ஒரு கதை இருக்கிறது, நீங்களும் ஒரு எழுத்தாளர் தான்...

Book Cover - A Centenary Sky
படித்ததில் பிடித்தது, இன்னுமொரு புதிய நிகழ்ச்சி.நிகழ்ச்சியில, குலசேகரம் சஞ்சயன், தான் அண்மையில் படித்த புத்தகங்களில் பிடித்த ஒன்றைப் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில், இடம்பெறும் நூல், இலங்கை வான்பரப்பில் 100 வருடங்கள் விமானங்கள் பறந்ததை ஆவணப்படுத்துமுகமாக வெளியிடப்பட்ட நூல், Capt. Elmo Jeyawardane எழுதிய, A Centenary Sky. நூல் பற்றிய ஒரு விபரணம், நூலை வாசித்த 97 வயதான Capt. செல்லையா கனகசபாபதி அவர்களது கருத்து, எழுத்தாளரின் பலவகைப்பட்ட பார்வைகள் உள்ளடக்கிய நிகழ்ச்சி.
Share