Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“தமிழ் அகதிகளுக்கு பணி செய்வதே எங்கள் நோக்கம்”

Dr Thavaseelan

ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் சந்திக்கும் கணக்கிலடங்க பிரச்சனைகளில், தமிழ் பின்னணிகொண்டோருக்கு உதவ மருத்துவர் தவசீலன் தலைமையில் இயங்கும் அமைப்பு Tamil Resettlement and Community Konnect (TRACK) அமைப்பு. இந்த அமைப்பின் சேவையை NSW மாநிலத்தின் பல்லினக் கலாச்சார அமைச்சர் Natalie Ward அவர்களும், Seven Hills தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Mark Taylor ஆகியோரும் மனம் திறந்து பாராட்டுகின்றனர். இப்படி பரவலான பாராட்டைப் பெற்றுவரும் TRACK அமைப்பின் சேவை குறித்து மருத்துவர் தவசீலன் அவர்களை சந்தித்து உரையாடுகிறோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் சந்திக்கும் கணக்கிலடங்க பிரச்சனைகளில், தமிழ் பின்னணிகொண்டோருக்கு உதவ மருத்துவர் தவசீலன் தலைமையில் இயங்கும் அமைப்பு Tamil Resettlement and Community Konnect (TRACK) அமைப்பு. இந்த அமைப்பின் சேவையை NSW மாநிலத்தின் பல்லினக் கலாச்சார அமைச்சர் Natalie Ward அவர்களும், Seven Hills தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Mark Taylor ஆகியோரும் மனம் திறந்து பாராட்டுகின்றனர். இப்படி பரவலான பாராட்டைப் பெற்றுவரும் TRACK அமைப்பின் சேவை குறித்து மருத்துவர் தவசீலன் அவர்களை சந்தித்து உரையாடுகிறோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now