வருமான வரி தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
Getty Images Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் வேலை செய்கின்ற ஒருவர் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் வருமான வரியை தாக்கல் செய்யவேண்டியது அவசியமாகும். இது தொடர்பில் Wolfgang Mueller தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share