SKIP TO MAIN CONTENT

வீடுகளுக்கு வரும் அடுத்த தொலைக்காட்சி தொழில்நுட்பம் இது

IFA Technology Fair
<> at Messe Berlin on September 2, 2010 in Berlin, Germany. Source: Getty Images Europe

அமெரிக்காவில் அண்மையில் நிறைவடைந்த Consumer’s Electronics Show என்ற கண்காட்சியில் தொலைக்காட்சி தொடர்பாக புதிய தொழில் நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. QD QLED (Quantum Dot Organic Light Emitting Diode) என்பது தொலைக்காட்சியைப்பொறுத்த அளவில் latest-மிகசமீபத்திய அல்லது மிகப்பிந்திய தொழில்நுட்பம். இன்னொரு வகையில், QD QLED ஐ தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் அடுத்த பாய்ச்சல் என்று பார்க்கலாம். இது குறித்து அலசுகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

அமெரிக்காவில் அண்மையில் நிறைவடைந்த Consumer’s Electronics Show என்ற கண்காட்சியில் தொலைக்காட்சி தொடர்பாக புதிய தொழில் நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. QD QLED (Quantum Dot Organic Light Emitting Diode) என்பது தொலைக்காட்சியைப்பொறுத்த அளவில் latest-மிகசமீபத்திய அல்லது மிகப்பிந்திய தொழில்நுட்பம். இன்னொரு வகையில், QD QLED ஐ தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் அடுத்த பாய்ச்சல் என்று பார்க்கலாம். இது குறித்து அலசுகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now