SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பயணக் காப்புறுதி பெறும்போது கவனிக்க வேண்டியவை!

Credit: AAP / Esposito. Inset:Emmanual Emil Rajah
நாம் வெளிநாடு செல்லும்போது பயணக்காப்புறுதி பெற வேண்டியதன் அவசியம் தொடர்பிலும், இதனைப் பெற்றுக்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் நிதித்துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட திரு இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share