நாட்டில் கடந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட கிட்டத்தட்ட 20,000 இறப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. COVID-19 தொற்றுக் காரணமாகவே இவ்வதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில் இது மிகவும் அதிகமாக இருப்பதாக Actuaries Institute கண்டறிந்துள்ளது. இதுபற்றி Biwa Kwan, Greg Dyett மற்றும் Jessica Bahr தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்




