SKIP TO MAIN CONTENT

'மதத்தைக் காரணங்காட்டி பெண்களுக்கு விளையாட்டில் தடை ஏற்றுக்கொள்ளமுடியாதது'

cc
Haradarshana Kannan, Dharshia Srinivas, Dhanush Srinivas, Vibu Karthikeyan, Cosikan Beadle. Source: SBS Tamil/AP

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விளையாட்டுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள பின்னணியில் நவம்பரில் ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணியுடன் Hobartஇல் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியினை இரத்துச் செய்ய உத்தேசித்துள்ளதாக Cricket Australia அறிவித்துள்ளமை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவை பற்றி இங்குவாழும் இளம் தமிழ் விளையாட்டு வீரர்கள் என்ன நினைக்கிறார்கள்? சிலரின் கருத்துகளை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விளையாட்டுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள பின்னணியில் நவம்பரில் ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணியுடன் Hobartஇல் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியினை இரத்துச் செய்ய உத்தேசித்துள்ளதாக Cricket Australia அறிவித்துள்ளமை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவை பற்றி இங்குவாழும் இளம் தமிழ் விளையாட்டு வீரர்கள் என்ன நினைக்கிறார்கள்? சிலரின் கருத்துகளை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

பங்குபற்றியோர்:

Dhanush Srinivas, Vibu Karthikeyan, Haradarshana Kannan, Dharshia Srinivas, Cosikan Beadle.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now