கோவிட்டும், கோடையும், நமது கடற்கரைகளும்

People enjoy a late afternoon swim at Sydney's Bondi Beach in Sydney, Australia, Monday, Nov. 16, 2020. Source: AP
கோடை காலத்தில் அதிகமான மக்கள் கடற்கரைகளில் இளைப்பாறுவதும், மகிழ்வதும் நமது வாழ்வின் ஒரு அங்கம். ஆனால் அது இம்முறை சாத்தியமா? சாத்தியம்தான் - ஆனால் கட்டுப்பாடுகளுடன். விளக்குகிறது இந்த விவரணம். SBS News இன் Nakari Thorpeஎழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share