SKIP TO MAIN CONTENT

இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் அனுபவங்கள் நூல் வடிவமாக !

Author Shankari Chandran with her latest Book, "Safe Haven"; Inset: Mathuranthaki
Author Shankari Chandran with her latest Book, "Safe Haven"; Inset: Mathuranthaki

ஆஸ்திரேலிய எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் எழுத்தாளர் சங்கரி சந்திரன், அண்மையில் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். “The Unfinished Business,” ஒலி வடிவிலும், “Safe Haven” என்ற நூல், மற்றொன்று அச்சு வடிவிலும் வெளியாகியுள்ளன.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் எழுத்தாளர் சங்கரி சந்திரன், அண்மையில் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். “The Unfinished Business,” ஒலி வடிவிலும், “Safe Haven” என்ற நூல், மற்றொன்று அச்சு வடிவிலும் வெளியாகியுள்ளன.

அவரது நாவல்கள், அந்த நாவல்களின் பின்னணி, அவரது எதிர்காலத்திட்டங்கள் போன்ற பல விடயங்களை, குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் சங்கரி சந்திரன். ஆங்கிலத்தில் சங்கரி சந்திரன் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்திருப்பவர் மதுராந்தகி.

சங்கரி சந்திரன் ஆங்கிலத்தில் வழங்கிய நேர்காணலை முழுமையாக இந்த இணைப்பில் கேட்கலாம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio‘ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now