SKIP TO MAIN CONTENT

T20 World Cup 2021: இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்?

cc
David Warner of Australia bowls in front of team coach Justin Langer (L), UAE cricketer Ganesh Mylvaganam (R). Source: SBS Tamil/AP

உலகக் கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டிகளின் அரையிறுதியாட்டங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதுபற்றியும் மற்றும் கிரிக்கெட் தொடர்பிலான பல விடயங்களையும் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் கணேஷ் மயில்வாகனம் அவர்கள். இலங்கையில் முன்னணி வீரராகத் திகழ்ந்த கணேஷ் மயில்வாகனம், United Arab Emirates நாட்டு அணிக்காக விளையாடியவர், தற்போது ஆஸ்திரேலியாவில் பல உள்ளூர் அணிகளுக்குப் பயிற்சியளித்து வருகிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

உலகக் கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டிகளின் அரையிறுதியாட்டங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதுபற்றியும் மற்றும் கிரிக்கெட் தொடர்பிலான பல விடயங்களையும் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் கணேஷ் மயில்வாகனம் அவர்கள். இலங்கையில் முன்னணி வீரராகத் திகழ்ந்த கணேஷ் மயில்வாகனம், United Arab Emirates நாட்டு அணிக்காக விளையாடியவர், தற்போது ஆஸ்திரேலியாவில் பல உள்ளூர் அணிகளுக்குப் பயிற்சியளித்து வருகிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now