SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் சுரண்டப்படும் மாணவர்கள்

SBS
SBS Source: SBS

ஆஸ்திரேலியாவில், மலிவாக சாப்பிடுவதற்கு, வியட்நாமிய உணவு மிகவும் பிரபலமானது.ஆனால் SBS வானொலி நடத்திய புலனாய்வு ஒன்றில், விருந்தோம்பல் துறையில் வேலை செய்யும் வியட்நாமிய தொழிலாளர்கள் அதிகமாகச் சுரண்டப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளது. இது வியட்நாமிய தொழிலாளர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனை இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.புலனாய்வை மேற்கொண்ட Olivia Nguyen மற்றும் Trinh Nguyen எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில், மலிவாக சாப்பிடுவதற்கு, வியட்நாமிய உணவு மிகவும் பிரபலமானது.ஆனால் SBS வானொலி நடத்திய புலனாய்வு ஒன்றில், விருந்தோம்பல் துறையில் வேலை செய்யும் வியட்நாமிய தொழிலாளர்கள் அதிகமாகச் சுரண்டப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளது. இது வியட்நாமிய தொழிலாளர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனை இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.புலனாய்வை மேற்கொண்ட Olivia Nguyen மற்றும் Trinh Nguyen எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now