SKIP TO MAIN CONTENT

வீடுகளின் விலை சரிவு உங்களுக்கு நல்லதா?

House
Source: AAP

ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலை சரிகிறது. குறிப்பாக சிட்னி மற்றும் மெல்பன் நகரங்களில் வீடுகளின் விலை கணிசமான விலைச் சரிவை சந்திக்கிறது. இந்த விலை சரிவினால் முதன் முதலாக வீடு வாங்க நினைக்கின்றவர்கள் பலன் அடைவார்களா? உங்கள் கருத்து என்ன? “வாங்க பேசலாம்” நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துத் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: சாமுவேல் பூர்ணசற்குணம் அவர்கள். நிதி தொடர்பான துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். வீடுகள், கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கும் தொழிலில் பல நாடுகளில் ஈடுபட்டவர். தற்போது சிட்னியில் Construction, Development and Real Estate எனும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now