பத்தாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நம்பிக்கையை தரும் ஒரு மனு, நாடாளுமன்றத்தில் அரச உறுப்பினர் ஒருவரால் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து Catalina Florez எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Simone and her family Source: Supplied