ஆஸ்திரேலியாவிலுள்ள தமிழ்க்குடும்பத்தின் நாடுகடத்தல் தடுக்கப்படுமா?

Source: Facebook
விக்டோரியாவில் வாழும் சிங்கப்பூர் பின்னணி கொண்ட தமிழ்க்குடும்பம் ஒன்று தகப்பனின் சுகவீனம் காரணமாக நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளது. நாடுகடத்தலைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள இக்குடும்பத்தின் கதையை எடுத்துவருகிறார் றேனுகா.
Share



