2017: உலகிலிருந்து விடைபெற்ற உலக ஆஸ்திரேலிய பிரபலங்கள்.

Source: SBS Tamil
முடிவுக்கு வரும் 2017ம் ஆண்டில் பல பிரபலங்களின் வாழ்வும் முடிந்திருக்கிறது. யார் அவர்கள்? இந்த வருடம் நாம் இழந்த உலகப் பிரபலங்கள் மற்றும் ஆஸ்திரேலிய பிரபலங்களைத் தொகுத்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். இதன் அடுத்த பாகத்தில், இந்த வருடம் நாம் இழந்த தமிழ் ஆளுமைகளின் தொகுப்பு.
Share




