யார் அவர்கள்? இந்த வருடம் நாம் இழந்த தமிழ் ஆளுமைகள் மற்றும் எமக்குப் பரிச்சயமான உலக ஆளுமைகளைத் தொகுத்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.
2020: உலகிலிருந்து விடை பெற்ற ஆளுமைகள்

Farewells in 2020 Source: SBS Tamil
முடிவுக்கு வரும் 2020ஆம் ஆண்டில் பல பிரபலங்களின் வாழ்வும் முடிந்திருக்கிறது.
Share