SKIP TO MAIN CONTENT

உழவர் சேற்றில் கால் வைக்காவிடில், நாம் சோற்றில் கை வைக்க முடியுமா?

wikimedia
Source: Wikimedia

தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உழவுக்கு வந்தனை செய்யும் நோக்கில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இப்போது உழவுத் தொழில் நலிவடைந்து விவசாயிகள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருவதாக முறையிடப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? இந்நிலையை எப்படி மாற்றலாம் என்பது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உழவுக்கு வந்தனை செய்யும் நோக்கில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இப்போது உழவுத் தொழில் நலிவடைந்து விவசாயிகள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருவதாக முறையிடப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? இந்நிலையை எப்படி மாற்றலாம் என்பது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now