SKIP TO MAIN CONTENT

பிராந்தியமென்றாலும் (பிரிந்து) அரசாளும் உரிமையில்லை

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

கிறிஸ்மஸ் தீவு, இந்துமகா சமுத்திரத்தில், இந்தேநேஸியாவிற்கு மிக அருகிலுள்ள ஒரு தீவு. ஆஸ்திதேரலிய பிராந்தியங்களில் ஒன்றான இந்தத்தீவில் பொளத்த சீனர்கள் தான் அதிகம் குடியிருக்கிறார்கள். இந்தத் தீவு, சுயமாக அரசு செய்யும் உரிமை பெறுமா இல்லையா என்று, பாராளுமன்ற விசாரணைக்குழு ஒன்று விசாரித்து வருகிறது. இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலியப் பிராந்தியங்கள் குறித்தும், கிறிஸ்மஸ் தீவு குறித்தும் ஒரு பின்னணி தகவல் நிகழ்ச்சியைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

கிறிஸ்மஸ் தீவு, இந்துமகா சமுத்திரத்தில், இந்தேநேஸியாவிற்கு மிக அருகிலுள்ள ஒரு தீவு. ஆஸ்திதேரலிய பிராந்தியங்களில் ஒன்றான இந்தத்தீவில் பொளத்த சீனர்கள் தான் அதிகம் குடியிருக்கிறார்கள். இந்தத் தீவு, சுயமாக அரசு செய்யும் உரிமை பெறுமா இல்லையா என்று, பாராளுமன்ற விசாரணைக்குழு ஒன்று விசாரித்து வருகிறது. இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலியப் பிராந்தியங்கள் குறித்தும், கிறிஸ்மஸ் தீவு குறித்தும் ஒரு பின்னணி தகவல் நிகழ்ச்சியைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now