போற்றுதலுக்குரிய தந்தை: முனீர் அகமது

Source: SBS Tamil
இன்று “தந்தையர் தினம்” கொண்டாடப்படுகிறது. முனைவர் முனீர் அகமது அவர்கள் தன் குழந்தையின் சிறப்பான தந்தை என்கிறார் அவரின் மனைவி அப்சாநிகாத் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share
Source: SBS Tamil