சர்வதேச புகையிலை அற்ற நாள் - மே 31
An ashtray with a rose, Logo of the World No Tobacco Day of the WHO
நாம் வாழும் இந்த உலகை ஒரு நல்ல இடமாக அமைக்க, மனிதன் பல நல்ல நடவைக்கைகளை மேற்கொண்டிருக்கிறான். அதில் ஒன்றை ஆராய்ந்து பார்க்கும் நிகழ்ச்சி தான் உலகின் இறகு.மே 31 தினத்தை, "சர்வதேச புகையிலை அற்ற நாள்" என்று உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி உள்ளது. இது உலகம் முழுவதும் அனைத்து வகையான புகையிலை நுகர்வையும் ஒரு 24 மணி நேர காலம் தவிர்ப்பதை ஊக்குவிப்பதே அதன் நோக்கம்.தற்போது புகையிலை பாவிக்கும் மற்றும், முன்னர் புகையிலை பாவித்த சிலருடன், அது பற்றிய கருத்தைக் கேட்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share