நெருங்கிய உறவினரிடையேயான திருமணங்கள்
Consanguineous marriage is most common in predominantly Muslim areas today
சமூகத்தில் தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் சில செயற்பாடுகள் உடைக்கப்பட்டு வந்தாலும், சில விடயங்களில் அதிக மாற்றத்தை நாம் இன்னமும் காணவில்லை. நெருங்கிய உறவினருடான திருமணங்கள் இதில் ஒன்று.உலகளாவிய ரீதியில் இந்தப் பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.ஒரு பில்லியனுக்கும் மேல் மைத்துனர்களிடையே அல்லது நெருங்கிய உறவினரிடையே திருமணங்கள் நிகழ்ந்துள்ளது.புலம்பெயர்ந்த மக்களால், மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.Kerri Worthingtonனின் ஆங்கில மூலத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share