SKIP TO MAIN CONTENT

மெல்பனில் FECCA 2022 தேசிய மாநாடு!

Ulluru
Federation of Ethnic Communities’ Councils of Australia (FECCA) conference expressed support for the Uluru Statement from the Heart. Source: SBS Hindi

Federation of Ethnic Communities Councils of Australia அமைப்பின் தேசிய மாநாடு ஜுன் 16 மற்றும் 17ம் திகதிகளில் மெல்பனில் நடைபெற்றது. SBS ஊடக அனுசரணையில் இடம்பெற்ற இம்மாநாட்டிற்குச் சென்றிருந்த நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் றேனுகா துரைசிங்கம் இது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

Federation of Ethnic Communities Councils of Australia அமைப்பின் தேசிய மாநாடு ஜுன் 16 மற்றும் 17ம் திகதிகளில் மெல்பனில் நடைபெற்றது. SBS ஊடக அனுசரணையில் இடம்பெற்ற இம்மாநாட்டிற்குச் சென்றிருந்த நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் றேனுகா துரைசிங்கம் இது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now