மே 2019 இல் தேர்தல்?

Prime Minister Scott Morrison during Question Time in the House of Representatives at Parliament House in Canberra. Source: AAP
ஓர் உபரியான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து அதன் பின்னர் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுளா பிரதமருக்கு லிபரல் கட்சியின் பிறிதொரு பாராளுமன்ற உறுப்பினர் Julia Banks கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி Sonja Heydeman தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share