SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வீட்டில் நோயாளிகளை, முதியவர்களை பராமரிப்போருக்கு அரசு உதவி அறிவிப்பு!

Runa Antony
வீடுகளில் பலர் முதியவர்களை அல்லது நோயாளிகளை அல்லது மாற்றுத் திறனாளிகளை பராமரித்துவரக்கூடும். ஆனால் அவர்களுக்கு எவ்வித உதவியும், சலுகையும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இப்படி நாட்டில் பிற பணி செய்துகொண்டு, பிறரையும் கவனித்துவரும் சுமார் இரண்டரை லட்சம் பேர் பயன்பெறும் வகையில் அரசு சில முன்னெடுப்புகளை கடந்த வாரம் அறிவித்தது. இது குறித்து விளக்குகிறார் Senior Social Worker ரூனா ஆன்றனி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share