தற்கொலை செய்யும் எண்ணம் உள்ளவரின் அறிகுறிகள் எவை?

Professor Sitharthan Thiagarajan - Clinical Psychologist, Faculty of Medicine, University of Sydney. Source: Getty Image/Supplied
உலக தற்கொலை தடுப்பு தினம் - World Suicide Prevention Day இம்மாதம் 10ம் திகதி கொண்டாடப்படுகிறது. ஏன் எதற்காக தற்கொலை செய்கிறார்கள், தற்கொலை செய்யும் எண்ணம் உள்ள ஒருவருக்கு எப்படியான அறிகுறிகள் தோன்றுகின்றன, தற்கொலை எண்ணங்களை எவ்வாறு தடுக்கலாம், உதவிகளை எவ்வாறு, எங்கு பெற்றுக்கொள்ளலாம் போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சிட்னி பல்கலைக்கழகத்தின் Clinical Psychologist, பேராசிரியர் சித்தார்த்தன் தியாகராஜன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். உதவிகளுக்கு அழையுங்கள்: LIFELINE on 13 11 14, or the Suicide Call Back Service on 1300 659 467, Kids Helpline 1800 55 1800.
Share