SKIP TO MAIN CONTENT

சிட்னியில் சித்திரைத் திருவிழா தமிழுக்குப் பணமுடிப்பு

Chiththirai Thiruvizha 2017
Sydney Chiththirai Thiruvizha 2017 Source: TACA

சிட்னியில் சித்திரைத் திருவிழா - நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒருங்கமைப்பில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருவிழாவில் கலந்து கொண்ட பொது மக்கள், அரசியல்வாதிகள், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனகன் பாபு ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியில் சித்திரைத் திருவிழா - நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒருங்கமைப்பில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருவிழாவில் கலந்து கொண்ட பொது மக்கள், அரசியல்வாதிகள், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனகன் பாபு ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now