FeTNA 2013
FeTNA
FeTNA எனப்படும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை அதாவது Federation of Tamil Sangams of North America கடந்த 26 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. வருடாவருடம் அமெரிக்கா வாழ் தமிழர் ஒன்று கூடி ஒரு விழா எடுப்பார்கள்.இந்த வருடம் முதல் முறையாக இந்த ஒன்றுகூடல் கனடாவில் இடம்பெற்றிருக்கிறது.அதில் ஒருங்கிணைப்பாளர் ஒருவர், பிரகல் திரு அவர்களை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சந்தித்து அது பற்றி உரையாடுகிறார்.
Share