உலகக்கோப்பை கால்பந்து போட்டி:வெல்லப்போவது யார்?

Source: SBS
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் அரையிறுதியை எட்டியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுமுடிந்த போட்டிகளின் முக்கிய தருணங்களையும் போட்டி முடிவுகள் தொடர்பிலும் விவரிக்கிறார் விளையாட்டு ஆர்வலர் கலாநிதி பாலா விக்கி அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா.
Share



