SKIP TO MAIN CONTENT

“கொட்டகையிலிருந்து கோட்டைக்கு” – MGR (Part 1)

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களை திக்குமுக்காடச் செய்யுமளவுக்கு, தமிழகத்தில், சினிமாவுக்கும், அரசியலுக்குமான தொடர்பு ஒரு புரியாத புதிராக இருந்துவருகிறது. அந்த புதிரை அவிழ்த்து, விடைகளை Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power எனும் புத்தக வடிவில் முன்வைத்திருப்பவர் University of Adelaide இல் பணியாற்றும் முனைவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடர் நிகழ்ச்சியின் முதற்பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன் எழுத்து: தாமு தயாரிப்பு: றைசெல்

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களை திக்குமுக்காடச் செய்யுமளவுக்கு, தமிழகத்தில், சினிமாவுக்கும், அரசியலுக்குமான தொடர்பு ஒரு புரியாத புதிராக இருந்துவருகிறது. அந்த புதிரை அவிழ்த்து, விடைகளை Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power எனும் புத்தக வடிவில் முன்வைத்திருப்பவர் University of Adelaide இல் பணியாற்றும் முனைவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடர் நிகழ்ச்சியின் முதற்பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன் எழுத்து: தாமு தயாரிப்பு: றைசெல்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now