Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“கொட்டகையிலிருந்து கோட்டைக்கு” – எம்.ஜி.ஆர் (பாகம் 2)

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

தமிழகத்தில் திரைப்பட ஆளுமைகளே அரசியலில் கொலோச்சுவது காலங்காலமாக நடந்துவருகிறது. இப்படி சினிமாவுக்கும் அரசியலுக்குமான ஒரு புரியாத புதிராக இருந்து வரும் தொடர்பை Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power எனும் புத்தக வடிவில் முன்வைத்திருப்பவர் University of Adelaide இல் பணியாற்றும் முனைவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன் எழுத்து: தாமு தயாரிப்பு: றைசெல்

Published

By Raymond Selvaraj

Source: SBS

Share this with family and friends

தமிழகத்தில் திரைப்பட ஆளுமைகளே அரசியலில் கொலோச்சுவது காலங்காலமாக நடந்துவருகிறது. இப்படி சினிமாவுக்கும் அரசியலுக்குமான ஒரு புரியாத புதிராக இருந்து வரும் தொடர்பை Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power எனும் புத்தக வடிவில் முன்வைத்திருப்பவர் University of Adelaide இல் பணியாற்றும் முனைவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன் எழுத்து: தாமு தயாரிப்பு: றைசெல்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now