கூலியாளாக, தச்சராக, பேருந்து நடத்துனராக அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற மராத்திய-கன்னட பிராமணர் ஒருவர் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தது எப்படி? ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே அதிக ஊதியம் பெரும் இரண்டாவது திரை நடிகர் என்று சொல்லப்படுமளவுக்கு அவர் இமாலய வளர்ச்சி அடைந்ததன் பின்னணி என்ன? லட்சோபலட்சம் ரசிகர்கள் தலைவனாக ஏற்குமளவுக்கு, தெய்வமாகப் பூஜிக்குமளவுக்கு ரஜினி என்ற அந்த மனிதனிடம் இருக்கும் ஈர்ப்பு சக்தியின் ரகசியம் என்ன? விடையறியக் கேளுங்கள், முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு தொடரின் ஏழாம் பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்